பிரபல அமெரிக்க பாடகி மிஸி எலியட்டின் ”தி ரைன்” என்ற பாடலை அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பி சாதனைப் படைத்துள்ளது.
ஒளியின் வேகத்தில் பூமியில் இருந்து 158 மில்லியன் மைல்கள் தூரத்தில் உள்ள வெள்ளி கிரகத்திற்கு 122 அடி அகல ரேடியோ டிஷ் அன்டனா மூலம் பாடலை நாசா அனுப்பியது.
கலிஃபோர்னியாவில் உள்ள Deep Space Network வழியாக புவி வட்டப் பாதையில் பயணித்த முதலாவது ஹிப்-ஹொப் பாடல் என்ற சாதனையை நாசா விஞ்ஞானிகள் சாதித்துக்காட்டியுள்ளனர்.
0 Comments