Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு...!


கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments