தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவையும் மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும் நிர்ணயித்து தொழில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 12 ஆம் திகதியிடப்பட்டு தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
0 Comments