Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…!


நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரையினை வெளியிட்ட இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம், குற்றவாளிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments