Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜனாதிபதியின் விசேட உரை இன்று…!


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Post a Comment

0 Comments