Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்…!


இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 11 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபாய் 36 சதம் விற்பனை பெறுமதி 386 ரூபா 98 சதம்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் உத்தியோகபூர்வ அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments