Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!


நாட்டில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அறுகம்பை பகுதிக்கு மேலதிகமாக பொத்துவில், மிரிஸ்ஸ, வெலிகம, ஹிக்கடுவ, காலி, திருகோணமலை, நீர்கொழும்பு, நிலாவெளி, பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments