Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வரி செலுத்தவில்லையா? இன்று முதல் புதிய திட்டம்…!


2023 மற்றும் 2024 மதிப்பீட்டு வருடங்களுக்கமய இதுவரை வரி செலுத்தாத நபர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதென திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளனர். இந்த வருடத்திற்கென கடந்த செப்டம்பர் மாத நிறைவில் 1417 பில்லியன் ரூபா வருமான வரியாக அறவிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை வரி செலுத்தாதவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்ற அவற்றை அறவிடும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென தேசிய வருமான வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments