Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம்…!


கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27 375 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25 312 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments