Trending

6/recent/ticker-posts

Live Radio

மட்டக்களப்பில் தனித்து போட்டியிட SLMC தீர்மானமா.?


பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் “மரச்” சின்னத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments