Trending

6/recent/ticker-posts

Live Radio

மின் கட்டணம் 30 வீதத்தினால் குறைக்க…!


மின்சார கட்டணத்தை 30 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” இந்த மின் கட்டணத்தை 30% வீதத்திற்கும் அதிகமாக குறைக்கவுள்ளோம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இவற்றை நாங்கள் செய்வோம்.” என

Post a Comment

0 Comments