Trending

6/recent/ticker-posts

அதிகரித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி…!


சென்ற வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க இலங்கை டொலருக்கு ரூபாவின் சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. நிகரான பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் والا அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 55 சதம் விற்பனை பெறுமதி 297 ரூபாய் 60 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 22 சதம் விற்பனை பெறுமதி 388 ரூபா 10 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 325 ரூபாய் 95 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபாய் 18 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 215 ரூபாய் 55 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 78 சதம், விற்பனை பெறுமதி 198 ரூபாய் 77 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 20 சதம் விற்பனை பெறுமதி 227 ரூபாய் 49 சதம்.

Post a Comment

0 Comments