Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சஜித்கு எதிராக ஹக்கீம் போர்கொடி! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு?

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த மனுவொன்றை பரிசீலிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயரிடுமாறு குறித்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

Post a Comment

0 Comments