Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ChatGPT: உலக அளவில் முடங்கியது தொடர்பில்...!



உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்களால் அந்த சேவையை பயன்படுத்த முடியவில்லை .

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு இணையத்தள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைத்தளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments