
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Recent
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .…
0 Comments