Trending

6/recent/ticker-posts

Live Radio

தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம்...!


 ஒப்பந்த கடமைகளை மீறியதற்காக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபாரதம் விகிக்ப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் டுபாய் கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக இலங்கையில் நடந்த முதல்தர போட்டிகளிலிருந்து வௌியேறுவதற்காக காயத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments