Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்...!

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பகிடைக்கப்பெற்றன.

இதற்கமைய வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தவர்களின் எண்ணிக்கை பூச்சியமாக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments