Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு...!


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை  சபாநாயகர்  பாராளுமன்றத்தில் அறிவித்து இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments