Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி !

 

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முகமது ஷாஹின் கொல்லப்பட்டார்.


லெபனானின் சிடோன் நகரில் சென்ற கார் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான முகமது ஷாஹின் கொல்லப்பட்டார். முகமது ஷாஹின் ஹமாஸ் அமைப்பின் லெபனான் பிரிவு தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments