Trending

6/recent/ticker-posts

Live Radio

கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம் - யாழில் சோகம்...!



தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments