Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி குறித்து…!



பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தயர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

Post a Comment

0 Comments