Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் – 27 பேர் பலி...!



காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 14 குழந்தைகள் உள்ளிட்ட 5 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர காசாவின் பிற பகுதிகளில் நேற்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments