Trending

6/recent/ticker-posts

Live Radio

டான் பிரியசாத்தின் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது தொடர்பில்…!



டான் பிரியசாத்தின் கொலையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டான் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments