Trending

6/recent/ticker-posts

Live Radio

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்...!



உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இதனை உலக வங்கி ஒரு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

உலக வங்கி குழுமத் தலைவர் ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments