Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்....!



அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்.

1936 ஒக்டோபர் 1 ஆம் திகதி பிறந்த அவர், இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

அவர் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கீழ் அம்பாறை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments