Trending

6/recent/ticker-posts

Live Radio

தயாசிறி ஜயசேகர CID யில் முன்னிலை...!



பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments