Trending

6/recent/ticker-posts

Live Radio

ஒல்கொட் மாவத்தையில் பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்...!



கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments