Trending

6/recent/ticker-posts

Live Radio

காஸா போர் நிறுத்தம்- ட்ரம்ப் காலக்கெடு விதிப்பு...!!



ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு (6) மணிக்குள், வொஷிங்டன், நேரப்படி ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும்..." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.



‘மத்திய கிழக்கில் ஏதோ ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்படும். வன்முறையும் இரத்தக்களரியும் நின்றுவிடும். இறந்தவர்களின் உடல்கள் உட்பட, அனைத்து பணயக்கைதிகளையும் இப்போதே விடுவிக்கிறேன். என்று அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments