
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிடிகம லசா’ எனப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.



0 Comments