Trending

6/recent/ticker-posts

Live Radio

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரணில்...!



இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments