
நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ஆரம்பகால மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (23) பிற்பகல் 2.30 மணிமுதல் நாளை (24) பிற்பகல் 2.30 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments