Trending

6/recent/ticker-posts

Live Radio

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று...!



இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண, பத்ம பூஷண, பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும் பல்வேறு துறைகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments