Trending

6/recent/ticker-posts

Live Radio

பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் எதற்காக கைது - முழு விபரம்...!



இலங்கையில் சட்டவிரோதமான முறையில் அலங்காரச் செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த அலங்காரச் செடிகள் 7 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தியாவின் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்தபோது, அவரது பயணப் பொதிகளை சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்த 229 அலங்காரச் செடிகளை மீட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments