Trending

6/recent/ticker-posts

Live Radio

இரவு பெய்த கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய...!!



வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெல்லவாய பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் எதிலிவெவ ஆகிய பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments