Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் பயணம்..!!
































முதல்வர் விஜய், வரும் 10 மற்றும் 11ம் தேதி, கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு நடக்கும் அரசு விழாவில் பங் கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

அத்துடன், கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் புகைப்படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தவும், முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments