Trending

6/recent/ticker-posts

Live Radio

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது...!



நேற்று (ஜூன் 29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விலை விபரங்கள்
ஒக்டேன் 92 பெட்ரோல் (Petrol Octane 92): இதன் விலை லீட்டருக்கு 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதன் புதிய விலை 414 ரூபாய் ஆகும்.

ஓட்டோ டீசல் (Auto Diesel) இதன் விலை லீட்டருக்கு 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதன் புதிய விலை 382 ரூபாய் ஆகும்.


Post a Comment

0 Comments