
சுகாதாரத் துறையில் 228 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில கட்டம் கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும் 600 பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



0 Comments