Trending

6/recent/ticker-posts

Live Radio

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைச் சந்தித்த மனோ கணேசன், பாரத் அருள்சாமி...!


தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் தமிழ் முற்போக்குக் உறுப்பினர் பாரத் அருள்சாமி ஆகியோர், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சசி தரூரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.

Post a Comment

0 Comments