Trending

6/recent/ticker-posts

Live Radio

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு...!


உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வெட்டுப்புள்ளிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments