
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (03) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை மாற்றமின்றி 323.92 ரூபாயாக நீடிக்கும் அதேவேளை, அதன் விற்பனை விலை 332.88 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.
இன்றைய தினத்திற்கான முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் பின்வருமாறு:



0 Comments