Trending

6/recent/ticker-posts

Live Radio

நாமல் இன்றும் கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்...!



கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments