Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆப்கான் - இலங்கை தொடர் குறித்த அறிவிப்பு...!


ஆப்கானிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள.



Post a Comment

0 Comments