Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பல பொருட்களின் விலைகள் குறைப்பு..!


லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.

குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா
  • வெள்ளை சீனி – 1 கிலோ – 216 ரூபா
  • சிவப்பு பச்சை அரிசி – 1 கிலோ187 ரூபா
  • வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) – 1 கிலோ-179 ரூபா
  • சம்பா (உள்நாடு) – 1 கிலோ 210 ரூபா
  • வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) – 1 கிலோ 189 ரூபா
  • வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) – 1 கிலோ 180 ரூபா
  • கீரி சம்பா – 1 கிலோ 239 ரூபா
  • சிவப்பு பருப்பு – 1 கிலோ 370 ரூபா
  • காய்ந்த மிளகாய் – 1 கிலோ 1730 ரூபாவாக
  • நெத்தலி- 1 கிலோ 1100 ரூபா
  • கோதுமை மா – 1 கிலோ 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments