Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



25000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி...!


சிறுபோகத்திற்காக 25000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments