Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது!







இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (2) ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாயாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாயாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாயாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாயாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது

Post a Comment

0 Comments