Trending

6/recent/ticker-posts

Live Radio

ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கான பயணத்தில் சஜித் அனுர ஜனாதிபதியுடன் இணைவார்களா?

 

அரசியல்வாதிகளின் தேவைக்காக நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடப் போவதில்லை என்றும்,  நாட்டின் தேவைக்கு ஏற்பவே அரசியல்வாதிகள் இசைந்துச் செயற்பட வேண்டுமெனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு சஜித் பிரேமசதாசவிற்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அழைப்பு விடுப்பதாக, கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்



Post a Comment

0 Comments