இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சோலார் பேனல் திட்டத்திற்கான கடன் வசதியாகும்.
இலங்கையில் உள்ள பத்து நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய குறைந்த வட்டி விகிதத்தில் இந்தக் கடன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments