Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பேச்சாளர்…!



அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments