Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



25 ரயில் சேவைகள் ரத்து

 

ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (18) காலை 8 குறுகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (17) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments