Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மலேசியா செல்லும் இலங்கை அணி...!!



மலேசியாவில் இடம்பெறவுள்ள ICC 19 வயதிற்குட்பட்ட மகளிர் டுவன்டி டுவன்டி உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்கென தெரிவாகியுள்ள இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவினால் இதற்கென 15 பேர் கொண்ட அணி தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 19 வயதிற்குட்பட்டஇலங்கை மகளிர் அணி நாளைய தினம் மலேசியா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட இலங்கை மகளிர் அணி:

Post a Comment

0 Comments